Skip to content
Salons10
WellCo Farmers

WellCo Farmers

Erode, Erode

This is a joint venture of Erode and Kangeyam Taluk Organic Farmers

16/01/2026
15/10/2025

கைக்குத்தல் அரிசி வாங்கிய உறவுகளுக்காக,

1. ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வையுங்க.
2. மூன்று விசில் வந்தவுடன் இறக்கி விடவும்ங்க.
3. சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக நன்கு புழுங்கி, விசில் அடங்கிய பிறகு திறக்கவும்ங்க.
4. இப்போது இயற்கை மண்ணின் மணத்துடன், பூப்போன்ற சத்தான சாதம் சுவைக்க தயாராயிருக்கும்ங்க.

*வாழ்க வளமுடன்*

Share

Alerts

Be the first to know and let us send you an email when WellCo Farmers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Erode.