TNGOA

TNGOA

Share

Tamil Nadu Owner Gym Association Under TN Society Law Registrar Spread all Over TN Gym Owners Regist

Photos from TNGOA's post 14/07/2023

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று தலைமை அலுவலகமான சென்னை காட்டுபாக்கம் தனில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Photos from TNGOA's post 13/07/2023

அமைச்சர்
*திரு. தங்கம் தென்னரசு* அவர்களை நமது *TNGOA* மாநில தலைவர்
*திரு. ராஜேஷ் பெருமாள்*
சென்னை மாவட்ட தலைவர் *திரு. சிவப்பிரகாசம்*
அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து *ஒன்றிய அரசின் 20% காலவரையறைக்கு உட்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி* கோரிக்கை மனுவை முன்வைத்துள்ளோம்.

Photos from TNGOA's post 10/07/2023

நமது மூத்த உறுப்பினர் *மாஸ்டர் திரு. லட்சுமணன்* அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற *BEACH PRESS COMPETITION* போட்டியில் *முதல் பரிசு* பெற்றார். அவருக்கு நமது அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்.

10/07/2023

நேற்றைய தினம் நடைபெற்ற *SOUTH INDIA 2023 BENCH PRESS CHAMPIONSHIP* விழாவில் நமது தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் *மாநில நிர்வாகிகள்* கலந்து கொண்டனர். விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அருமை அண்ணன் *GYM MOHAN* அவர்களுக்கு அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்.

23/06/2023

நமது தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் Marvel fitness உரிமையாளர் திரு. கண்ணன் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

23/06/2023

வணக்கம் அனைத்து கமிட்டி நிர்வாகிகளுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 9ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நமது அமைப்பு சார்ந்து அழைப்பிதழை கொடுத்துள்ளார்கள் என்பதை உங்கள் அனைவரிடமும் பதிவு செய்கிறேன் 😍.... அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🏽 நன்றி கலந்த வணக்கங்கள் அனைவருக்கும்

07/06/2023

Guest of honour from World fitness federation Tamil Nadu (Mr & Mrs Tamilnadu 2023

11/05/2023

வணக்கம். *FIF TAMILNADU* *MR.FITNESS ICON CLASSIC.23.* போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக நமது *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை நிர்வாகிகளையும்* *சென்னை மாவட்ட தலைமை நிர்வாகிகளையும்* அழைத்துள்ளனர்.
அதற்கான அழைப்பிதழை மாநில தலைவர் *திரு. ராஜேஷ் பெருமாள்*
மாநில இணை செயலாளர்
*திரு.R.யுவராஜ்*
மற்றும்
மண்டல செயலாளர்.
*திரு. குமார்*
அவர்கள் முன்னிலையில் வழங்கினர்.

10/05/2023

Thank u tngo&twa team for your compliment 🤝🤝💪

07/05/2023

We are very happy to honour Mr.Mayilvaganan IPS

Category

Telephone

Address


Chennai
600087

Alerts

Be the first to know and let us send you an email when TNGOA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chennai.