Hello Doctor Tamil
Doctor's Health Tips
கிட்னி கற்கள் வெளியேறுவது எப்படி? | Dr.Sakthi siva palan | Hello Doctor Tamil
கிட்னி கற்கள் வெளியேறுவது எப்படி?
கிட்னி கற்கள் தானாகவே வெளியேறுமா? எப்போது மருந்து போதுமானது? எப்போது சிகிச்சை தேவைப்படும்?
கிட்னி கற்களின் அளவு, இருப்பிடம் மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். இதைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்
முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பாருங்கள்!
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
What is a Heart Volve | Hellodoctortamil
Heart valves are important structures in the heart that help control the flow of blood in the right direction. When a heart valve does not function properly, it may lead to symptoms such as breathlessness, fatigue, chest discomfort, or swelling.
Early diagnosis and appropriate treatment can help protect your heart health. Stay aware, listen to your body, and take care of your heart.
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
02/10/2026
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 02 Oct 2026.
அகிம்சை வழியில் உலகிற்கு அமைதியையும், உண்மையின் வலிமையையும் உணர்த்திய மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று!
சத்தியம், அகிம்சை, எளிமை ஆகிய உயரிய பண்புகளை நம் வாழ்விலும் பின்பற்றுவோம். அன்பும் அமைதியும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்.
அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
More information : 960910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
Angiogram Test என்றால் என்ன?
இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது குறுகல் உள்ளதா என்பதை கண்டறிய செய்யப்படும் முக்கியமான பரிசோதனைதான் Angiogram Test.
இந்த பரிசோதனையின் மூலம் இரத்தக் குழாய்களின் நிலையை மருத்துவர் தெளிவாக அறிந்து, தேவையான அடுத்தகட்ட சிகிச்சையைத் திட்டமிட முடியும்.
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருப்போம்!
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
Angiogram vs Angioplasty – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Angiogram – இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய செய்யப்படும் பரிசோதனை.
Angioplasty– அடைப்பு கண்டறியப்பட்டால், ரத்த ஓட்டத்தை சீராக்க balloon/stent உதவியுடன் செய்யப்படும் சிகிச்சை.
இரண்டும் ஒன்றல்ல! உங்கள் இதய நிலைக்கு ஏற்ற பரிசோதனை அல்லது சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
சாதாரண சளி (Common Cold) – கவனிக்க வேண்டியவை!
மூக்கடைப்பு, தும்மல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் சாதாரண சளியின் போது ஏற்படலாம்.
போதுமான ஓய்வு, தண்ணீர் மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு உதவும்.
அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது தீவிரமானாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
More information : 960910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
Aedes Mosquito – Dengue-க்கு காரணமா
ஆம்! Aedes aegypti கொசு மூலம் Dengue வைரஸ் பரவுகிறது.
இந்த கொசுக்கள் பொதுவாக பகல் நேரத்திலும் கடிக்கக்கூடும்.
வீட்டைச் சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுங்கள்.
தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வையுங்கள்.
கொசு பெருகும் இடங்களைத் தவிர்ப்போம்… Dengue-வை தடுப்போம்!
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
தீக்காயம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
தீக்காயம் ஏற்பட்டவுடன் பதற்றப்படாமல், பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமான, குளிர்ந்த ஓடும் நீரில் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
ஐஸ் நேரடியாக வைக்க வேண்டாம்
எண்ணெய், டூத் பேஸ்ட் போன்றவற்றை தடவ வேண்டாம்
கொப்புளங்களை உடைக்க வேண்டாம்
தீக்காயம் அதிகமாக இருந்தால் அல்லது முகம், கை, கால், மூட்டுப் பகுதிகளில் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் அவசர நேரத்தில் உதவியாக இருக்கும்!
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
Heart Attack வருவதற்கான முக்கிய அறிகுறிகள்!
மார்பில் அழுத்தம் அல்லது வலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை, குமட்டல், தலைசுற்றல், கை/தோள்/தாடை பகுதியில் வலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அறிகுறிகள் திடீரென தோன்றினால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்.
More information : 9600910089
Visit Our Website : https/hellodoctortamil/in.
குழந்தைக்கு Diarrhea (வயிற்றுப்போக்கு) ஏற்பட்டால் பதற்றப்பட வேண்டாம்!
குழந்தைக்கு அடிக்கடி சிறிது சிறிதாக திரவம் கொடுக்கவும்.
ORS-ஐ மருத்துவர் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் தாய்ப்பாலை தொடர்ந்து கொடுக்கவும்.
நீரிழப்பு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
குழந்தைக்கு சோர்வு, கண்கள் குழிவது, சிறுநீர் குறைவது, குடிக்க முடியாமை அல்லது தொடர்ந்து வாந்தி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ உதவி பெறுங்கள்.
குழந்தையின் வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாதீர்கள்!
More information : 9600910081
Visit Our Website : https/hellodoctortamil/in.
Category
Contact the business
Website
Address
Main Road Madurai
Madurai
625009
Alerts
Be the first to know and let us send you an email when Hello Doctor Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
