Healthy

Healthy

Share

எந்தவிதமான கலப்படங்களுமற்ற
பாரம்பரிய தேங்காய் எண்ணெய்.

03/07/2023

Akkaraipattu Traditional Coconut oil available Bottle Rs.550
4 Bottle(3 litre) cane Rs.2100
Home delivery available
Call 0773577235

03/07/2023

Traditional Akkaraipattu product
Coconut oil Available bottle Rs. 550
4 bottle(3litre) can Rs. 2200
Home delivery available
Call 0773577235

30/06/2023

எங்களுடைய நிறுவனமானது அதனுடைய விநியோக கட்டமைப்பை விருத்தி செய்ய, வாடிக்கையாளர்களுக்கு சிரமமில்லாமல் விநியோகத்தை தொடர புதிதாக விநியோகஸ்தர்களை இணைக்கவுள்ளது. சில்லறை விநியோகஸ்தர்களாக செயற்பட நாட்டமுள்ளவர்கள் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்புகொள்ளாவும்.

மேலதிக தகவலுக்கு
0773577235 , 0773650599

நன்றி
நிருவாகம்

06/11/2021

எங்களுடைய நிறுவனமானது அதனுடைய விநியோக கட்டமைப்பை விருத்தி செய்ய, வாடிக்கையாளர்களுக்கு சிரமமில்லாமல் விநியோகத்தை தொடர கல்முனை, சாய்ந்தமருதிலிருந்து விநியோகஸ்தர்களை இணைக்கவுள்ளது. சில்லறை விநியோகஸ்தர்களாக செயற்பட நாட்டமுள்ளவர்கள் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்புகொள்ளாவும்.

மேலதிக தகவலுக்கு
0773650599, 0773577235

நன்றி
நிருவாகம்

Photos from Healthy's post 15/04/2021

Healthy நிறுவனத்தின் செய்தி
=====================
சந்தையில் கிடைக்கும் தரமற்ற கலப்படம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்கள் , இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் உலாவரும் பாரதூரமான நோய்களை ஏற்பட்டுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் தொடர்பிலான அண்மைய செய்திகள் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

அக்கரைப்பற்றில் இருந்து உற்பத்தியாகின்ற எங்களுடைய Healthy தேங்காய் எண்ணெய் மிகவும் தரமான , 100% சுத்தமான , எந்தவித கலப்படமுமற்ற , நிறச்சேர்க்கையுமற்ற வகையில் கடந்த ஒருவருடகாலமாக பாவனையாளர்களுக்கு வழங்கி வருகின்றோம். தொடர்ந்தும் உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடந்தகாலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் சந்தையில் ஏற்பட்ட தேங்காயின் விலை மற்றும் கேள்வி அதிகரிப்பினால் எமது அனைத்து நுகர்வோர்களினதும் தேவைகளை முற்றாக பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது.
இனிவரும் காலங்களில் நுகர்வோர்கள் அனைவரினதும் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகி வருகின்றோம்.தொடர்ந்தும் உங்களது ஒத்துழைப்பையும் , ஆதரவையும் Healthy தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் ஆகிய நாங்கள் வேண்டி நிற்கிறோம்.

மேலதிக தகவலுக்கு
0773577235 , 0773650599
நன்றி
நிருவாகம்

Photos from Healthy's post 03/04/2020

வாடிக்கையாளர்களுக்கான அறிவித்தல்

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் பூராகவும் வியாபித்துள்ளவேளை முதற்கண் எல்லோரும் பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு வர இறைவனை வேண்டியபடியாக...

கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் வாடிக்கையாளர்களின் தேவைகளை முற்றுமுழுதாக நிறைவேற்றப் படாமைக்கும், தலைநகருக்கான பேக்குவரத்து தடைப்பட்டதனால் எண்ணெய் பொதி செய்வதில் தற்காலிகமாக சில மாற்றங்களை செய்யதமைக்கும் எமது நிறுவனம் மனவருத்தத்தை தெரிவிப்பதோடு, எதிர்வரும் காலம்களில் உங்களுடய தேவைகளை முற்றுமுழுதாக நிவர்த்தி செய்வதற்கு எமது நிறுவனம் முழு முயற்சி செய்யும் என்பதை கூறிக்கொள்கிறோம்..

தொடர்புகளுக்கு; 0773577235 / 0773650599

19/02/2020

Healthy எந்தவிதமான கலப்படங்களுமற்ற
பாரம்பரிய தேங்காய் எண்ணெய்.

Want your business to be the top-listed Beauty Salon in Akkaraipattu?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Akkaraipattu
3400