Aara Healing Plus
Aara Healing Plus | Ayurvedic Consultation & Treatment Clinic in Batticaloa. Varma | Cupping | Panchakarma
Personalized care for Acne, Pigmentation, Hair Loss, Weight Management, Arthritis, Joint & Back Pain, Gastric Care, Migraine & more.
🌿 வாரம் ஒரு உண்ணக்கூடிய மூலிகை – கறிவேப்பிலை
நம் அன்றாட உணவில் இடம்பெறும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் இயற்கையான மருத்துவச் செயற்பாடுகள், மேலும் அதை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
🥬 கறிவேப்பிலையை உணவில் எப்படி சேர்க்கலாம்?
• கறிவேப்பிலை சம்பல்
• கறிவேப்பிலை பொடி
• சட்னி
• சூப்
• நூடுல்ஸ்
• சப்பாத்தி
• பகோடா
• சாதம் மற்றும் கறி வகைகள்
🌱 Fresh கறிவேப்பிலை கிடைக்காத நேரங்களில்:
Organic Dry Curry Leaves Powder ஒரு convenient option ஆக பயன்படுத்தலாம்.
Organic Dry Curry Leaves Powder available
📩 Detailsக்கு DM செய்யவும்.
AARA Healing Plus
உணவை அறிந்து... தேர்வு செய்வோம்.
ஆரோக்கியமாக வாழ்வோம். 🌿
Aara Healing Plus
St. Antony’s Street, Batticaloa
🦶 Heel Pain-க்கு ஒரே Treatment எல்லோருக்கும் work ஆகுமா? 🤔
At AARA Healing Plus, we don’t treat every heel pain the same.
History → Examination → Severity Assessment → Personalised Treatment 🌿
Therapeutic Oil • Hot Fomentation • Specific Otaradam • Sengal Chuttikai • Pathu
✨ Assess First. Treat Right.
வாரம் ஒரு உண்ணக்கூடிய மூலிகை – புதினா (Mint)
நம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் புதினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இயற்கைச் சேர்மங்கள் மற்றும் அதன் முக்கிய biological actions பற்றி அறிந்து கொள்வோம்.
🌱 புதினாவில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்கள்: • Vitamin A & Vitamin C
• B-Complex Vitamins
• Calcium
• Iron
• Magnesium
• Potassium
• Phosphorus
🧪 முக்கிய Biological Actions: • Antioxidant Action
• Antimicrobial Activity
• Anti-inflammatory Potential
• Carminative Action
• Digestive Support
• Antispasmodic Potential
• Cooling / Soothing Sensation
🥗 புதினாவை உணவில் எப்படி சேர்க்கலாம்? • Pudina
• Chutney
• Sambol
• Salad
• Soup
• Curry
• Curd / Yogurt
• Rice dishes
• Fresh Mint Infused Water
✨ Modern Way:
Fresh புதினாவை salads, yogurt dips, infused water மற்றும் smoothies போன்றவற்றிலும் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
AARA Healing Plus
உணவை அறிந்து... தேர்வு செய்வோம்.
ஆரோக்கியமாக வாழ்வோம். 🌿
📍 St. Antony's Street, Batticaloa
# #புதினா
OUR SUCCESS STORY ✨
Lower Back Pain – Treatment & Improvement
40 வயது Male Patient
• Lower Back Pain
• Pain Right Leg-க்கு Radiate ஆனது
• L4–L5 Region-ல் Pain
• SLRT – Positive
AARA Healing Plus-ல்
Detailed Assessment → Personalized Treatment → Follow-up
Pain-ன் Cause-ஐ Assess செய்து,
Patient Condition-க்கு ஏற்ற Treatment.
Menopauseக்குப் பிறகு பெண்களின் Bone & Joint Health ஏன் அதிகமாக பாதிக்கப்படலாம்?
அதை தடுக்க பெண்கள் என்ன செய்யலாம்???
Don't Miss it
watch full video
Varicose Veins இருக்கிறதா? 🦵
Visible veins இருந்தாலே உடனே Leech Therapy செய்ய வேண்டும் என்பதில்லை.
At AARA Healing Plus, we follow a patient-specific approach:
🔹 Thorough History
🔹 Clinical Assessment
🔹 Necessary Investigations
🔹 Review of Suitability
🔹 Then → Appropriate Treatment
சில patients-க்கு ஆரம்பத்தில் discomfort-ஐ குறைக்க supportive oil application / oil massage போன்ற home-care advice வழங்கப்படலாம்.
Leech Therapy is not suitable for everyone.
Patient-ன் condition மற்றும் assessment அடிப்படையில் தான் treatment decide செய்யப்படுகிறது.
Assess First • Treat Right. 🌿
📍 AARA Healing Plus – Siddha Ayurvedic Clinic
St. Antony’s Street, Batticaloa
📞 070 685 2787
🌿 வாரம் ஒரு உண்ணக்கூடிய மூலிகை – பொன்னாங்காணிக்கீரை
நம் பாரம்பரிய உணவில் இடம்பெறும் பொன்னாங்காணிக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதை உணவில் எப்படி சேர்த்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
🥬 பொன்னாங்காணிக்கீரையை உணவில் எப்படி சேர்க்கலாம்?
• கீரை மசியல்
• பொரியல்
• கூட்டு
• பருப்பு சேர்த்து
• Omelette போன்ற உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
🌱 Fresh பொன்னாங்கண்ணிக்கீரை கிடைக்காத நேரங்களில்:
Organic Dry Ponnanganni Powder ஒரு convenient option ஆக பயன்படுத்தலாம்.
Organic Dry Ponnanganni Powder available
📩 Detailsக்கு DM செய்யவும்.
AARA Healing Plus
உணவை அறிந்து... தேர்வு செய்வோம்.
ஆரோக்கியமாக வாழ்வோம்.
Aara Healing Plus
St.Antony's Street, Batticaloa
070 6852787 #பொன்னாங்காணி
🦵 Do you have these symptoms? 🤔
உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
It may be Knee Osteoarthritis
🌿 Ayurvedic Consultation & Treatment available at AARA Healing Plus.
Aara Healing Plus
St.Antony's Street ,Batticaloa
070 6852787
💪 Do you have these symptoms? 🤔
தோள்பட்டையில் pain + stiffness இருக்கா?
கையை மேலே தூக்க கஷ்டமா?
முதுகுக்குப் பின்னால் கை கொண்டு செல்ல முடியலையா?
👉 It may be Frozen Shoulder
உங்களுக்கு best Ayurvedic treatment options தெரிஞ்சிக்கணுமா? 🌿
📍 Contact AARA Healing Plus for consultation & treatment.
உங்கள் நலம்… எங்கள் அக்கறை. 💚
Your Health, Our Ayurvedic Care. ✨
Pain Care முதல் Skin, Hair & Ayurvedic Beauty Therapy வரை — உங்கள் தேவைக்கேற்ப Personalized Ayurvedic Treatment. 🌿
📍 AARA Healing Plus – Siddha Ayurvedic Clinic,
St.Antony's Street
Batticaloa
📞 070 685 2787
Category
Website
Address
No 22, St. Antony's Street
Batticaloa
(OPPOSITETOBATTICALOAMCVEHICLEPARK)
Opening Hours
| Monday | 10:00 - 20:00 |
| Tuesday | 10:00 - 20:00 |
| Wednesday | 10:00 - 20:00 |
| Thursday | 10:00 - 20:00 |
| Friday | 10:00 - 19:30 |
| Saturday | 10:00 - 19:30 |
| Sunday | 16:00 - 20:00 |
Alerts
Be the first to know and let us send you an email when Aara Healing Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
