Andrea Lanka

Andrea Lanka

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Andrea Lanka, Beauty, cosmetic & personal care, Colombo, Western, Colombo.

07/12/2023

100% Original Andrea Hair Growth Essence
ஒரே மாதத்தில் முடி உதிர்வு, குறைவான முடி வளர்ச்சி உள்ளவர்களுக்கும், இளம் வயதிலேயே தலைமுடி வெண்மையாகும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஒரே தீர்வு...!

உங்கள் தலைமுடி உதிர்வு வழக்கத்திற்கு மாறானதாக மிக அதிகளவானதாக இருந்தால், அதற்கு விரைவான சிகிச்சை தேவை.

அத்தகைய பிரச்சினைக்கான பெரும்பாலான தீர்வாக எண்ணெய் உள்ளன. ஆனால் இது ஒரு நல்ல முடிவாக இருந்தாலும் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் போடுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

எண்ணெய் துர்நாற்றம் வீசுவதால், சிறிது நேரத்தில் எண்ணெய் நெற்றியில் வழிதல்,
நெற்றியில் பருக்கள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை அப்படி பயன்படுத்த தேவையில்லை.

இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை பாவிக்கும் முறை

■ நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புடன் கலப்பதன் மூலம் இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை பயன்படுத்தலாம்.

■ இந்த முடிவளர்ச்சி சாரத்தை ஷாம்பூவுடன் 4-6 சொட்டுகளை கலந்து, பின்னர் 3 நிமிடம் முடிவளர்ச்சி சாரம் உச்சந்தலையில் மற்றும் உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ள, முடி வளர வேண்டிய இடங்களில் பூசி நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்யவும்.

■ எளிதான பயன்பாட்டிற்கு, 100 மில்லி ஷாம்புக்கு 3-6 ml Andrea Hair Growth முடி வளர்ச்சி சாரம் சேர்த்து சமமாக கலக்கவும்.

■ நீங்கள் வழக்கமாக உங்கள் தலைமுடியைக் கழுவிக் கொள்ளுங்கள் & உங்கள் தலைமுடியைத் தேய்க்க உங்கள் கையைப் பயன்படுத்தவும், விரல் நுனியால் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும் 2-3 நிமிடம்.

■ பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினசரி முடி கழுவ இந்த முடி வளர்ச்சி சாரத்தை பயன்படுத்தப்படலாம்.

■ நாம் 100% உத்தரவாதம் தருகிறோம் இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை தொடர்ச்சியாக 14 நாட்கள் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைவடைவதுடன் குறித்த முடி உதிர்ந்த இடங்களில் முடி வளர்ச்சியையும் உணரலாம்.

■ இது 100% இயற்கை மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால் தலைக்கு வேறு எந்த பக்க விளைவுகளும் இன்றி தலை முடி உதிர்வு மாற்றும் வளர்ச்சிக்கான தீர்வை தரும்.

இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

01. முடி கொட்டுதல்.
02. முடி நீண்ட காலமாக வெண்மையாகுதல்.
03. வழுக்கை உண்டாகுதல்.
04. முடி உதிர்ந்து ஐதாகுதல்.

பெரும்பாலும் முடி பிரச்சினைகளுக்கு காரணம் அதை பாதிக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்காததுதான்.

இந்த எண்ணெய் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் முடியையும் முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

இந்த முடி வளர்ச்சி சாரத்தினை எந்த வயதினருக்கும் பயன்படுத்தலாம்.

உங்கள் சொந்த இயற்கை முடியை உடனடியாக மீண்டும் வளர்க்கவும், முடி உதிர்தல் மற்றும் மெல்லிய முடி சக்திவாய்ந்த முடியாக மாற்றம் அடையவும் இந்த சாரம் தொழிற்படும்.

■ இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த 100% ஒரிஜினல் முடி வளர்ச்சி சாரத்தின் விலை 2999.00 மட்டும் ஆகும்.

■ இந்த முடி வளர்ச்சி சாரத்தினை ஓடர் செய்வதற்கு
01. முழுப் பெயர் -
02. முகவரி -
03. தொலைபேசி இலக்கம் 02 -
என்பனவற்றை எமக்கு Messenger, Messege மூலம் அனுப்பி வையுங்கள்.

01. உங்கள் முகவரிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். (Free Delivery)

02. ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்போது பணம் செலுத்தலாம்.
(Cash on delivery)

03. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிற்கும் இலவச விநியோகம். (Free delivery for all districts)

03 வேலை நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

31/05/2022

100% Original Andrea Hair Growth Essence முடி உதிர்வு, குறைவான முடி வளர்ச்சி, இளவயதில் தலைமுடி வெண்மையாதல் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு...!

■ நாம் 100% உத்தரவாதம் தருகிறோம் இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை தொடர்ச்சியாக 14 நாட்கள் பயன் படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைவடைவதுடன் குறித்த முடி உதிர்ந்த இடங்களில் முடி வளர்ச்சியையும் உணரலாம்.

■ இது 100% இயற்கை மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால் தலைக்கு வேறு எந்த பக்க விளைவுகளும் இன்றி தலை முடி உதிர்வு மற்றும் வளர்ச்சிக்கு தீர்வை தரும்.

இந்த ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

01. முடி கொட்டுதல்.
02. முடி நீண்ட காலமாக வெண்மையாகுதல்.
03. வழுக்கை உண்டாகுதல்.
04. முடி உதிர்ந்து ஐதாகுதல்.

இந்த எண்ணெய் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் முடியையும் முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

இந்த முடி வளர்ச்சி சாரத்தினை எல்லா வயதினரும் பயன்படுத்தலாம்.

உங்கள் சொந்த இயற்கை முடியை உடனடியாக மீண்டும் வளர்க்கவும், முடி உதிர்தல் மற்றும் மெல்லிய முடி சக்தி வாய்ந்த முடியாக மாற்றம் அடையவும் இந்த சாரம் தொழிற்படும்.

■ இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இந்த 100% ஒரிஜினல் முடி வளர்ச்சி சாரத்தின் விலை 2999.00 மட்டும் ஆகும்.

■ இந்த முடி வளர்ச்சி சாரத்தினை ஓடர் செய்வதற்கு
01. முழுப் பெயர் -
02. முகவரி -
03. தொலைபேசி இலக்கம் 02 -
என்பனவற்றை எமக்கு Messenger, Messege மூலம் அனுப்பி வையுங்கள்.

01. உங்கள் முகவரிக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும். (Free Delivery)

02. ஆண்ட்ரியா முடி வளர்ச்சி சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்போது பணம் செலுத்தலாம்.
(Cash on delivery)

03. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிற்கும் இலவச விநியோகம். (Free delivery for all districts)

03 வேலை நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Telephone

Website

Address


Colombo, Western
Colombo
01

Alerts

Be the first to know and let us send you an email when Andrea Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Colombo.