Sri Lanka Bus Tours

Sri Lanka Bus Tours

Share

இது நம்‌ எழில்மிகு இலங்கை தேசத்தின் அழகை சுற்றி வரும் தளம்‌ ஆகும்
எங்களூடாக உங்கள்‌ பயணத்தை‌ தொடரலாம்

08/08/2025
Photos from Sri Lanka Bus Tours 's post 07/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ..
என்ன‌ ட்ரிப் புதுசா எங்கயும் கூட்டிப்போறல்லயா மாமா 😁

அதுக்கென்ன #ஒருநாள் பயணமா #பின்னவல
#யானை சரணாலயம், #கண்டி‌ #பேராதெனிய பூங்கா என ஒரு‌ அட்டகாசமான பயணம் போவமே 😍🐘🐝🌺🐇

#குடும்ப சகிதம் #இயற்கை அழகுடன்‌ யானைகளின் அழகிய #நீர்த்தாரை #கண்கவர் காட்சிகள் உள்ளடங்கலாக உங்கள் #சின்னஞ்சிறுசுகளுக்கு சந்தோஷமா #விதவிதமான #பூக்கள், மரங்கள் உள்ளடங்கிய #மனங்குளிரந்து போட்டோ எடுத்து குதூகலிக்க #கண்டி #பேராதெனிய தாவரவியல் #பூங்கா என #சந்தோஷமாக #ஒருநாளை #குடும்பமாக கழிக்க #விரும்புகின்றீர்களா? 😍☃️🥳😍

ஆஹா அப்படியா‌ #எப்போ கூட்டிட்டு‌போறீங்க மாமா?
நாம #எல்லோருக்கும் #லீவான #நாள்ளதானே போற
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் #ஒக்டோபர் மாதம்‌‌ #19ம் திகதி அதாவது #சனிக்கிழமை
#ஏறாவூரில் இருந்து #சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படுள்ளது.🥳

#குடும்ப சகிதம் செல்ல விரும்புபவர்கள்
கீழ் வரும் #இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களது #ஆசனங்களை #முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.‌ 👪☃️

ஏறாவூர் தவிர்ந்த ஏனைய ஊர்களில் உள்ளவர்களும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும்.🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️

இஸ்மாயில் ☎️📱
0776721923 / 0752672193
https://chat.whatsapp.com/D0qWHQTfdjI1eQsjwhxizE

Photos from Sri Lanka Bus Tours 's post 04/09/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ் 😍

எதிர்வரும அரச விடுமுறை இரண்டு நாட்களை முன்னிட்டு
யாழிசை யாழ்மண்‌ கமழும்
இரு நாள் யாழ்ப்பாண சுற்றுலா 🥳⛵

ஸ்கூலும் லீவு , எக்சாமும் முடிஞ்சதோட இந்த புள்ளைகள ரெண்டு நாள் நல்ல லீவு வேற‌
இலக்ஸனும்‌ வாரத்துக்கு முந்தி வாங்க சந்தோஷமா இரண்டு நாள் நல்ல வெளி இடங்களுக்கு‌ குடும்பமாக போய்ட்டுவருவம்னு விரும்புறீங்களா? 🤔

ஆம் எனில் ..இதோ! 😍
#விடுமுறை நாளினை உங்கள்
#குழந்தைகள் மற்றும் #குடும்பத்தினரோடு #மகிழ்ச்சியாக #யாழ்ப்பாணத்திற்கு #சுற்றுலா செல்ல #விரும்புகின்றீர்களா? 🚢😍⛴️

எமது அடுத்த #இரண்டு நாள் சுற்று பயணம் இன்ஷா அல்லாஹ் #இம்மாதம் #செப்டம்பர் #அரச #விடுமுறை நாளான
#16ம் திகதி மற்றும் #17ம் திகதிகளில்
#(திங்கள் மற்றும் செவ்வாய்)
#யாழ்ப்பாணத்திற்கு ( )
இன்‌ ஷா அழ்ழாஹ் நாங்க போறம்‌
நீங்க வாறீங்களா? 😍

எங்கங்க போறீங்க மாமா ?
இங்கிருந்து போககுள்ள
#காலை_திருகோணமலையில
#பகல்_கிளிநொச்சி_இரணைமடு_குளத்துல
அடடே‌ வேறு எங்க போறீங்க..

⛵- கீரிமலை பீச் (Beach )
🏊- இயற்கை நீச்சல் தடாகம்
Natural Swimming Pool
🍇‌- திராட்சை பழ தோட்டம்
🏝️⛴️-‌ நயினாதீவு படகுப்பயணம்
🛖🇳🇱-‌ யாழ்ப்பாண புராதன கோட்டை
🌊- சங்குபிட்டி பாலம்
🏫- தெற்காசியாவின் பிரமாண்ட யாழ்ப்பாண நூலகம்
🕌- புராதன வெள்ள மணல் கடல் பள்ளிவாயல்
🐚- ஆணையிறவு படை‌நினைவகம்
🍨🍧- கூலா பிரபல்யமான றியோ ஐஸ்கிரீம் Rio ice cream, Jaffna
🍪🍯-யாழ் நகர்ப்புற சந்தை கடைத் தொகுதிகளில் பாரம்பரிய யாழ்ப்பாண தின்பண்டங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு

🚌 என‌‌ பல இடங்களுற்கு இன் ஷா அழ்ழாஹ் இரண்டு நாள் யாழ்ப்பாணத்திற்கு #சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது.😍

இன்னும்‌ என்ன யோசனைய விடுங்க..‌சந்தோஷமா..
#குடும்ப சகிதம் #செல்ல விரும்புபவர்கள் கீழ் வரும் #தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அல்லது #வட்சப் ஊடாக தங்களது #ஆசனங்களை 💺 #முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

*இஸ்மாயில்*
0776721923
0752672193

#யாழ்ப்பாணம்

Category

Website

Address


Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Bus Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Colombo.