Sri lanka people voice

Sri lanka people voice

Share

மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவோம் .

04/06/2026

This is time for the people's opinion ..who is the best current politician in Sri Lanka?

19/08/2024
19/08/2024

கோட்டா 2 க்கு பதில் கோட்டாவே ... ( இனப்படுகொலை+ ஈஸ்டர் குண்டு தாக்குதல்+ சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநியாயங்கள் )

17/08/2024

கொட்டும் மழையிலும் குடை பிடித்து நிற்கும் மக்களின் ஒரே ஏக்கம் இவராவது வந்து எங்களுக்கு நல்லது செய்ய மாட்டாரா என்று??

13/08/2024

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது.பொருளாதாரம் சீராகிட்டு.
போலீன் கலாசாரம் ஒழிந்துவிட்டது.இப்படி
எல்லாம் ஜனாதிபதி ரணிலும் அவருக்கு ஆதரவாளர்களும் மிகப்பலமாக கூறுகின்
றனர். நல்ல விடயம் தான்.

ஆனால் பொருளாதாரம் சீராகிவிட்டதால்
ஏற்பட்ட நன்மை சாதாரண மக்களுக்கு
கிடைத்துவிட்டதா? பொருட்களின் விலை
குறைந்துவிட்டதா? என்று ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் விடை??

டொலர் ஒன்று 200/- ஆக இருந்தபோதுதான்
கோட்டாவின் பைத்தியகாரத்தனத்தினால்
ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக
டொலர் 400/- வரை எகிறியது.இப்போது
சராசரி டொலரின் பெறுமானம் 300/- வாக
தான் உள்ளது.

அப்படியானால் பொருளின்விலைஒன்றரை
மடங்கு தான் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்னமும் 03 மடங்கு அதிகரிப்பில்
தான் பொருட்களின் விலைகள் உள்ளன.
இதெப்படி சாத்தியம்???

பொருளாதார முடக்கம் ஏற்பட முன் 110/-
க்கு விற்பனையான சீனி 280/- வரை விற்
பனையாகிறது. 40/- க்கு குடித்த பால்தேனீர்
140/- க்கு விற்பனையாகிறது. இதெல்லாம்
என்ன?

மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எதுவும்
அதிகரிக்க இல்லையே?

அஹமட் முக்தார் பதிவில் இருந்து

11/08/2024

அரிசி பருப்புக்கு 5,10 விலை குறைப்பை செய்யும் அரசாங்கம் தேவையில்லாத ஒன்றுக்க( மதுபானம்) 1000 , 200 விலை குறைப்பு 🤬..

Want your business to be the top-listed Beauty Salon in Vavuniya?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Vavuniya